"கோவாக்சின் தடுப்பூசி 2021 முதல் காலாண்டில் பயன்பாட்டிற்கு வரும்" -பாரத் பயோடெக் நிறுவனம்

0 1461
கோவாக்சின் கொரோனா தடுப்பூசி அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில், பயன்பாட்டிற்கு வரும் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவாக்சின் கொரோனா தடுப்பூசி அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில், பயன்பாட்டிற்கு வரும் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐதாரபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நிறுவன இணை நிர்வாக இயக்குனர் சுசித்ரா எல்லா, பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தரவுகளுடன் தடுப்பூசி செயல்பாட்டிற்கு வரும் என்றார். மத்திய அரசு தேர்வு செய்யும் பிரிவைச் சேர்ந்தவர்கள், முதற்கட்ட தடுப்பூசி விநியோகத்தில் பயன்பெறுவர் எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments